india

img

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டரான ALH துருவ் விழுந்து விபத்துக்குள்ளானது.


இதில் சென்ற 3 பேரில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 விபத்துக்குள்ளான ALH துருவ் ஹெலிகாப்டரின் பாகங்கள் மர்சுதார் நதியில் அடித்து செல்லப்பட்டன..